கார் டிரைவரை வெட்டிய வழக்கில் மாணவர்கள் கைது
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கார் ஓட்டுநரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கார் ஓட்டுநர் சொர்ணபிரபுவை வழிமறித்து சரமாரியாக வெட்டிய 16, 18 வயது மாணவர்களை கைது செய்து… Read More »கார் டிரைவரை வெட்டிய வழக்கில் மாணவர்கள் கைது







