சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
சிவகங்கை அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உயிரிழந்த பெண்களின்… Read More »சிவகங்கை அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

























