கொழும்புவில் உள்ள துறைமுகத்தில் இலங்கை மத்திய குற்ற புலனாய்வு துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.1,500 கோடி மதிப்புள்ள 463 கிலோ மெத்தபெட்டமைன் சிக்கியது. இந்த போதைப் பொருளை கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.