மத்தியப் பிரதேசம் இந்தூரில் தாமதமாக வந்ததைக் கேட்ட பெற்றோரிடம் கல்லூரி மாணவி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் பெற்றோரிடம் கோபித்து 15 கி.மீ சென்று, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கி கொலை செய்தார். தகவல் அறிந்த போலீசார் மாணவியை கைது செய்து விசரனை செய்தனர். அப்போது, சிறு வயதில் தன்னிடம் தாத்தா தகாத முறையில் நடந்து கொண்டது நினைவுக்கு வந்ததால் கொலை செய்தேன் என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துமீறிய தாத்தாவை அடித்துகொன்ற சிறுமி-பரபரப்பு
