Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல பாடகி நிக்கி மினாஜ் குறித்து டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்க இடைத்தேர்தலை முன்னிட்டு மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், பிரபல ராப் பாடகி நிக்கி மினாஜ்-இன் தோற்றம் குறித்து “மிக அற்புதமான பின்புறம்” என வெளிப்படையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செனட்டர் Jon Husted-இன் விளையாட்டு வாழ்க்கையை பற்றி விவரித்து கொண்டிருந்தபோது, திடீரென பேச்சை வழிமாற்றி நிக்கியின் தோற்றத்தை குறிப்பிட்டு டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். டிராப்பின் தீவிர ஆதரவாளராக விளங்கும் நிக்கி குறித்த இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!