உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது இ-பைக் வழங்க தமிழக அரசு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 400 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் போக்குவரத்து வசதியையும் சுயசார்பையும் மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்.. ரூ.4 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
