மும்பை – கொல்கத்தா செல்லும் கீதாஞ்சலி எக்ஸ்பிரஸில் பயணித்த புற்றுநோயாளி ஒருவர் காலை 7.30 மணியளவில் இறந்துள்ளார். இதுகுறித்து சக பயணிகள் 8 மணிக்கு TTE-யிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இரவு 7 மணிக்கு மேல் SM-ல் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்து புகாரளித்த பிறகே உடல் ரயிலில் இருந்து இறக்கப்பட்டுள்ளது. இது விமர்சனத்திற்குள்ளான நிலையில், இரவு 7.45 மணிக்கே தங்களுக்கு தகவல் வந்ததாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இறந்த உடலுடன் 12 மணிநேரம் பயணித்த ரயில் பயணிகள்
