திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் கைது.
திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு – முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்..
சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது.
கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையில் வைத்து அன்பில் மகேஷை கைது செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
