Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய ஆசிய பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடி விழா

மத்திய ஆசிய பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடி விழா

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் நடத்தப்படும் உலக நாடோடி விளையாட்டு விழா, பண்டைய நாடோடி மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் மிக கொண்டாடப்படுகிறது. குதிரையேற்றம், வில்வித்தை மற்றும் வேட்டை விளையாட்டுகள் என பல்வேறு வீர விளையாட்டுகள் இவ்விழாவில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான போட்டியாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்கும் இவ்விழா, நாடோடி வாழ்க்கையின் தனித்துவமான அடையாளமாக திகழ்கிறது.

error: Content is protected !!