Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

உலகின் மகிழ்ச்சியான 20 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்பூர்

டைம் அவுட்’ (Time Out) நிறுவனம் வெளியிட்ட 2026ம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியலில், ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே இந்திய நகரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

சுமார் 24,000 உள்ளூர் மக்களின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!