Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் 536 கி.மீ. இடைவெளியில் நடந்த இரு வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பீட்டர்மரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே காருக்குள் 8 பேரும், பிரிட்டோரியா அருகே குடிசைப் பகுதியில் 9 பேரும் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த கொலைகளுக்குப் பழிவாங்கும் தாக்குதலாக இது இருக்கலாம் எனக் காவல் ஆணையர் டாமி ம்தோம்பெனி தெரிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!