Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கைது

டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் இன்று பேரணி நடத்தினர். ஆனால், காவல்துறையினர் அப்பேரணியை வழியிலேயே தடுத்து நிறுத்தி, அத்தலைவர்களைக் கைது செய்தனர். இதில் தமிழக எம்.பி.,க்கள் திருமாவளவன், துரை வைகோ, மாணிக்கம் தாகூரும் அடங்குவர்.

error: Content is protected !!