Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஞ்சாப் தேர்தல்.. லிஸ்டை முதலில் வெளியிட்ட AAP

பஞ்சாப் தேர்தல்.. லிஸ்டை முதலில் வெளியிட்ட AAP

பஞ்சாப் சட்டபேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னே முதல் ஆளாக AAP வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 40 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலில், பஞ்சாப் CM பகவந்த் மான் மீண்டும் தனது சொந்த தொகுதியான துரி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், தற்சமயம் சிறையில் உள்ள அக்கட்சியின் முக்கிய தலைவரும் அமைச்சருமான சஞ்சீவ் அரோராவுக்கு லூதியானா மேற்கு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!