உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில், 17 ஆண்டுகள் விபின் என்பவருடன் குடும்பம் நடத்திய ரேகா, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ராகுல் உபாத்யாயைக் காதலித்துள்ளார். 22 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற அவர், பின்னர் திரும்பியபோது ராகுலுடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கணவர் விபின் பார்கவா மனைவியின் முடிவை ஏற்று, கோயிலில் ரேகாவுக்கும் ராகுலுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
காதலனுடன் செல்ல விரும்பிய மனைவி.. திருமணம் செய்து வைத்த கணவர்
