கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசின் கெங்கே (Kenge) பகுதியில், TRACEP நிறுவனத்திற்குச் சொந்தமான L-410 ரக சிறிய பயணிகள் விமானம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோவில் பயங்கர விமான விபத்து-16 பேர் பலி
