தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக கோரி டெல்லியின் சவுத் அவென்யூ பகுதியில் இன்று (அக்.10) நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இணைந்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மம்தா பானர்ஜியை கைது செய்த டில்லி போலீஸ்
