Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்!

சென்னை, பூந்தமல்லி – வடபழனி இடையே 15 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ள 11 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான சேவை நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். தொடர்ந்து, தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரு முனையங்களில் இருந்தும் கடைசி ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும்.

error: Content is protected !!