ரீல்ஸ் போடுவதற்கு தடை. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ரீல்ஸ் போடுவதற்கு தடை விதித்தது தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. மருத்துவர்கள் ரீல்ஸ் பதிவிடுவதை தடுக்க தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையிலான விழிப்புணர்வு வீடியோக்களை மட்டும் வெளியிட அனுமதிக்கபடுகின்றன. மருத்துவர்களுக்கான நெறிமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
