Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்

சாலையை கடக்க முயன்ற 3 பேர் பலி.. 6 பேர் கவலைகிடம்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் இன்று (அக்.16) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வகையில் நவீன செயற்கைக்கால்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், தகுதியான பயனாளிகளுக்கு நிதியுதவியும், வீடு தொடர்பான உதவிகளும் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.9.24 லட்சம் மதிப்பிலான வீடுகள் குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

error: Content is protected !!