தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் CJP அமைப்பின் தலைவர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து போராட்டம் நடத்த முயன்றதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரு தலைவர்களுக்கும் நீதிமன்றம் 5 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சிஜேபி தலைவர்களுக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல்
