Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணம் செய்து வைக்க மறுத்த தந்தை சுட்டுக் கொலை

திருமணம் செய்து வைக்க மறுத்த தந்தை சுட்டுக் கொலை

பஞ்சாபின் சண்டிகரில் திருமணம் தொடர்பான குடும்பத் தகராறில் அர்மான் (18) என்ற இளைஞர் காவல்துறை தலைமைக்காவலராகப் பணியாற்றிய தனது தந்தை நிதின் சிங்கை வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றார். முதற்கட்ட விசாரணையில், காதலியை உடனடியாகத் திருமணம் செய்துவைக்குமாறு அர்மான் வற்புறுத்தியதும், அதற்கு பெற்றோர் 3 ஆண்டுகள் கழிந்த பிறகு செய்து வைப்பதாக கூறியதும் தெரியவந்துள்ளது. அர்மான் மீது கொலை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

error: Content is protected !!