பீகாரில் நவராத்திரி வழிபாட்டிற்காக நெஞ்சின் மீது பச்சரிசி மற்றும் நாணயங்கள் கொண்ட மண் கலசத்தை வைத்து 9 நாள்கள் விரதமிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடங்குகள் முடிந்த மறுநாளே அவர் இறந்தார். தொடர்ந்து 9 நாள்கள் உணவு, தண்ணீரின்றி படுத்திருந்ததால் ஏற்பட்ட தீவிர நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் இதயப் பாதிப்பே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விரதம் இருந்த பெண் பலி
