Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரியாகோல்ட் பிஸ்கட் வகைகளுக்குத் தடை- நேபாள அரசு உத்தரவு

பிரியாகோல்ட் பிஸ்கட் வகைகளுக்குத் தடை- நேபாள அரசு உத்தரவு

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த SURYA FOOD & AGRO நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘Priyagold’ பிஸ்கட்களுக்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய வாரியமான FSSAI நடத்திய சோதனையில், மனிதர்கள் உட்கொள்ள தகுதியற்ற மாடுகளுக்கு வழங்கக்கூடிய தவிட்டு தீவனம் பிஸ்கட் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு நேபாள அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!