தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் கீழ், அரசியல் பழிவாங்கலோடும் தவெகவினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரீல்ஸ் முதலமைச்சர், பாஜகவின் Carbon Copy-ஆக செயல்படாமல், கார்த்திகாவை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கார்த்திகாவை கைது செய்த Circus அரசாங்கம் – உதயநிதி காட்டம்
