Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

17,000 அடி உயரத்தில் விமானத்தை தாக்கிய மின்னல்.. உயிர் தப்பிய 110 பேர்

17,000 அடி உயரத்தில் விமானத்தை தாக்கிய மின்னல்.. உயிர் தப்பிய 110 பேர்

பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கி சென்ற இண்டிகோ விமானம் 17,000 அடி உயரத்தில் பறந்தபோது மின்னல் தாக்கியதில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்த நிலையில், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மோசமான வானிலையை எதிர்கொண்ட விமானம், லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிட்ட நேரத்துக்கு 8 நிமிடங்கள் முன்னதாகவே பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னரே விமானத்தின் மூக்கு பகுதியில் ஏற்பட்ட சேதம் தெரியவந்தது.

error: Content is protected !!