Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை அருகே லாரி மீது அரசு பஸ் மோதி நடத்துநர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் பகுதியில் பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், பேருந்து நடத்துநர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நடத்துநரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link