திபெத்தில் இன்று 10 கி.மீ ஆழத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம் (GFZ) தெரிவித்துள்ளது. சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. வெள்ளப் பாதிப்பால் திபெத்தில் 21 பேர் பலியானதைத் தொடர்ந்து, இரு எல்லைகளிலும் மொத்த பலி எண்ணிக்கை 1,273 ஆக உயர்ந்துள்ளது.
