Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிம்லாவில் திடீர் நிலச்சரிவு – இடிபாடுகளில் சிக்கிய வாகனங்கள்!

சிம்லாவில் திடீர் நிலச்சரிவு – இடிபாடுகளில் சிக்கிய வாகனங்கள்!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, தல்லி-சஞ்சோலி பைபாஸ் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் இருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியபோதும், வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நிலச்சரிவால் தற்காலிகமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து சீரமைக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு கனமழைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!