Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பஸ் விபத்தில் பயங்கரம்- 23 பேர் பலி… பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

பஸ் விபத்து- 23 பேர் பலி-பிரேசிலின் பரானாவில் பரிதாபம்

பிரேசிலின் பரானா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர், பஸ்ஸில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு ஹாஸ்பிடலில் அனுமதித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!