Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்: தவெக அமைச்சர்களின் பயணம் ரத்து

ஆனைமலையாறு – நல்லாறு நீர் பாசன திட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக செல்லவிருந்த தமிழக அமைச்சர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பேச அமைச்சர் ஆனந்த் தலைமையிலான 4 அமைச்சர்கள் கொண்ட குழு கேரளா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே அமைச்சர்கள் குழு கேரளா சென்று பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!