Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

360 டன் எடைகொண்ட கோட்டையை கயிறுகட்டி நகர்த்திய பொதுமக்கள்

360 டன் எடைகொண்ட கோட்டையை கயிறுகட்டி நகர்த்திய பொதுமக்கள்

ஜப்பானில் 360 டன் எடைகொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, பழமையான ‘ஹிக்கியா’ தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் 1,800 பொதுமக்கள் ஒன்றிணைந்து கயிற்றால் கட்டி 2.22 மீட்டர் தூரம் நகர்த்தியுள்ளனர். அடிப்பகுதி சுவர்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, அக்கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திற்கே கொண்டு செல்லும் முயற்சியின் முதற்கட்டமாக இந்த அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் மீதமுள்ள தூரத்தையும் நகர்த்தி, கோட்டையை பழைய இடத்திலேயே நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!