Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வகுப்பறையில் வைத்து சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவன்

வகுப்பறையில் வைத்து சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவன்

ஹரியானாவில் பஞ்ச்குலா செக்டர் 20-ல் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன், மழலையர் வகுப்பு மாணவியின் தலையில் செங்கல் மற்றும் பூந்தொட்டிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். சிறுமி மயக்கமடைந்த பின்னரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். படுகாயமடைந்த அந்தச் சிறுமி சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!