Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊர்வலத்தின் போது துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்ற யானைக்கு வெல்லம் கொடுக்க முயன்ற விஜய் என்ற ஆட்டோ டிரைவரை யானை ஆத்திரத்துடன் தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது.

படுகாயம் அடைந்த அவரை மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!