Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 1,562 சிலைகள் வைத்து வழிபட அனுமதி

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 1,562 சிலைகள் வைத்து வழிபட காவல் துறை அனுமதி வழங்கியது. விநாயகர் சிலை ஊர்வலம், கடற்கரையில் கரைக்கப்படும் நாளில் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை பெருநகர் முழுவதும் 16,500 காவலர்கள், 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்

error: Content is protected !!