வார விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.1,13,360 ஆகவும், கிராம் ரூ.14,170க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை மீண்டும் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தங்கம், வெள்ளி விலை இன்று மாற்றமில்லை
