முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முன்ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சரணடைந்தார் முத்துக்குமார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு.
ரூ.100 கோடி மோசடி புகார் வழக்கில் ஏற்கனவே அன்பில் மகேஸ் கைதான நிலையில் முத்துக்குமார் சரண்.
