Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவலரைக் கொல்லத் திட்டமிட்ட 3 வாலிபர்கள் கைது

காவலரைக் கொல்லத் திட்டமிட்ட 3 வாலிபர்கள் கைது

உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை லக்னோவில் பஞ்சாபைச் சேர்ந்த ககன்தீப் சிங், ரஜத் குமார் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தது. இவர்களுடன் ஒரு சிறுவனும் பிடிபட்டுள்ளார். பாகிஸ்தானிய உளவாளியின் தூண்டுதலின் பேரில், லக்னோ காவலர் ஒருவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஷெசாத் பட்டி நெட்வொர்க்குடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இவர்களிடமிருந்து வெளிநாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!