Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய மகளிர் கிரிக்கெட்

50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய மகளிர் கிரிக்கெட்

இந்திய மகளிர் கிரிக்கெட் பயணம் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1976-ம் ஆண்டு இதே தேதியில், சாந்த ரங்கசாமி தலைமயிலான இந்திய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பெங்களுருவில் நடைபெற்ற தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. தற்போது, அந்த போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளின் பெயர்களையும் புகைப்படங்களையும் BCCI பகிர்ந்துள்ளது.

error: Content is protected !!