வந்தே பாரத் ரயில் கொஞ்சம் கூட குலுங்காமல் சீறிப்பாய்ந்த வீடியோவை மத்திய அமைச்சர் சோமன்னா பகிர்ந்துள்ளார். புதிதாக தயாரிக்கப்பட்ட ரயில், அதிவேக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, மணிக்கு 180km வேகத்தில் சென்றாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட சிந்தாமல் இருந்தது. ரயில் பயணத்தின்போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணராமல் இருக்க அதிநவீன ஏர் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் சிஸ்டம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அலுங்காமல் குலுங்காமல் 180km வேகத்தில் பறந்த வந்தே பாரத்
