Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் 2800 ஆமை குஞ்சுகள் பறிமுதல்

 சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த 2,800 ஆமை குஞ்சுகளை வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஆமை குஞ்சுகளை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். ஆமை குஞ்சுகளை கடத்தி வந்த பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!