Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில்வேயில் 6,565 பணியிடங்கள் – வேலைவாய்ப்பு அறிவிப்பு

ரயில்வேயில் 6,565 பணியிடங்கள் - வேலைவாய்ப்பு அறிவிப்பு

ரயில்வேயில் காலியாக உள்ள 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. *பணி: டெக்னீஷியன் கிரேடு 1 & 3 *கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ, B.E/B.Tech, B.Sc *சம்பளம்: கிரேடு 1 – ₹29,200, கிரேடு 3 – ₹19,900 *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை *விண்ணப்பக் கட்டணம்: ₹500 *இந்த <<inhttps://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,7,369>>லிங்க்கில்<<>> ஜூலை 29-க்குள் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!