Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடந்தையில் 2 புதிய வகுப்பறைகள்…. அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்தார்

கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, வாளபுரம் ஊராட்சி, கீழப்பறட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2 புதிய வகுப்பறைகள் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. அந்த வகுப்பறைகளை  எம்எல்ஏ. அன்பழகன் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி. கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜெ. சுதாகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜரெத்தினம், ஆனந்தராஜ் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!