Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் எஸ்.பி. உள்பட 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான, குடியரசு தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான  காவல் விருது  அதிகாரிகள் என்.கண்ணன், ஏ.ஜி.பாபு, மற்றும் கரூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உள்பட 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!