Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாலியல் தொல்லை தந்த இளைஞர் சுஷாந்த், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்தார் என குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரில் இளைஞர் சுஷாந்தை போலீசார் போக்சோவில் கைது செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!