Skip to content

கவர்னர் ரவி…..நாளை தஞ்சை வருகிறார்

தமிழக கவர்னர் ஆர். என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு செல்கிறாா். பகல் 12 மணிக்கு  தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிடுகிறார். மாலை 4 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் பிரதோச விழாவில் பங்கேற்கிறார். பின்னர்  திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!