29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-15 … இஸ்ரோ அறிவிப்புby AuthourJanuary 24, 2025தமிழகம்ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் வரும் 29ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவுதலை காண விரும்புவோர் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என இஸ்ரோ அறிவுறுத்தியது. Tags:29 ம் தேதிஇஸ்ரோ அறிவிப்புஜிஎஸ்எல்வி