Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சரும்,  திருச்சி மாநகர் மாவட்ட   அதிமுக ஓபிஎஸ் அணி  செயலாளருமான    வெல்லமண்டி  நடராஜனின் மனைவி சரோஜாதேவி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.   அவர் இன்று காலமானார். தகவல் கிடைத்ததும்,  அனைத்துக்கட்சி நிர்வாகிகள் சென்று  சரோஜாதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

error: Content is protected !!