Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இந்தி திணிப்புக்கு எதிராக பேரணி….

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ம.க.இ.க தலைமையில் பல்வேறு அமைப்பினர் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழிக்க பேரணியாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனடியாக அவர்கள் வைத்திருந்த பிளக்ஸ்

பேனரில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!