Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உக்ரைன் டிரோன் தாக்குதல்- புதின் உயிர் தப்பினார்

1990 வரை உலகம்  இரண்டுபட்டுத்தான் கிடந்தது.  எந்த ஒருநாடும்  அமெரிக்க அணியில் இருக்கும். அல்லது  சோவியத் ரஷ்யா  கூட்டணியில் இருக்கும்.   இந்த நிலையில் தான்
சோவியத்   ரஷ்யா 
பல காரணங்களுக்காக கலைக்கப்பட்டது. அவற்றில் முக்கிய காரணங்கள் பொருளாதார சிக்கல்கள், அரசியல் சீர்குலைவு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் மீதான கட்டுப்பாடு ஆகியனவாகும்.  சோவியத் ஒன்றியத்தின் கடைசி  அதிபர்  மிகைல் கார்ப்பசேவ். 
சோவியத் ஒன்றியம் (Soviet Union)  1991ம் ஆண்டு டிசம்வர் 26ல்  கலைக்கப்பட்டது. ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் ஆகிய மூன்று குடியரசுகளின் தலைவர்கள் பெலவேஷா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ கலைப்பை அறிவித்தது.
இதுபற்றி ரஷிய வான் பாதுகாப்பு மண்டல தளபதியான யூரி டாஷ்கின் கூறும்போது, புதினின் வான்வெளி பயணம் சீராக இருக்கும் வகையில், அதனை பாதுகாத்ததுடன்,  டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த ஹெலிகாப்டர் திறம்பட செயல்பட்டது என்றார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு,  ஏற்கனவே புதினை கொலை செய்ய முயற்சித்தது என்ற தகவல்  ஏற்கனவே வெளியானநியலையில்  இப்போது இந்த தகவலும் வெளியாகி  ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதுபற்றி உக்ரைனிடம் இருந்து  எந்த தகவலும்  இல்லை.
error: Content is protected !!