Skip to content

கொடூர குற்றங்களில் பயன்படுத்திய செல்போன் எண்கள்- போலீஸ் வெளியீடு

  • by Authour
தமிழ்நாட்டில் உள்ள மிக மிக முக்கியமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கைபேசி எண்கள் குற்றத் தடுப்பு  போலீசிடம் சிக்கியுள்ளது. பல கொடூர குற்ற சம்பவங்களில் இந்த கைபேசி எண்கள் கொண்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள ஏதேனும் கைபேசி எண்கள் பற்றி தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கவும். ஐந்து நிமிடம் நீங்கள் செலவழித்தால் தமிழ்நாட்டில் பல குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களை கைது செய்ய ஏதுவாக இருக்கும். போலீசார் இதனை வெளியிட்டு உள்ளனர். அந்த எண்கள் விவரம் வருமாறு: 9688445555 8760276464 9677603628 7299396300 8098939559 9842110188 9865148354 9788561569 9003563939 9655401964 9600324812 9629935395 9698144549 9489684161 9159454671 9715279126 7598442532 8870543327 7418781366 8870811435 9940728521 9940368010 8012345467 மேற்கண்ட  எண்கள் வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் போலீசாருக்கு  தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
error: Content is protected !!